மாநாடாக மாறிய விஜயின் படப்பிடிப்பு தளம்.. இணையத்தில் வைரலாகும் ஹாஷ்டாக்!!

0
மாநாடாக மாறிய விஜயின் படப்பிடிப்பு தளம்.. இணையத்தில் வைரலாகும் ஹாஷ்டாக்!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

போட்டோ ஷூட்டில் CSK வீரர்கள்.. புது ஹேர் ஸ்டைலில் தோனி…, வைரலாகும் புகைப்படம்!!

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அப்பொழுது  ரசிகர்கள் அங்கும் குவித்தனர். இப்படியிருக்க வழக்கம் போல் வன் மீது ஏறிய விஜய்,  செல்பி ஒன்றை எடுத்தார். தற்போது இந்த சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக தற்போது #VijayRulingHeartsOfKerala என்ற ஹாஸ் டேக் X தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் விஜய் ரசிகர்கள் இதை மையமாக வைத்து சமூக வலைத்தளங்களில் மாறி மாறி மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here