போட்டோ ஷூட்டில் CSK வீரர்கள்.. புது ஹேர் ஸ்டைலில் தோனி…, வைரலாகும் புகைப்படம்!!

0
போட்டோ ஷூட்டில் CSK வீரர்கள்.. புது ஹேர் ஸ்டைலில் தோனி…, வைரலாகும் புகைப்படம்!!

IPL தொடரின் 17 வது சீசனுக்காக, அனைத்து அணிகளும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தின் மூலம், தங்களது அணியை சிறப்பாக கட்டமைத்து உள்ளனர். இதன் மூலம், ஒவ்வொரு அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டி, மற்ற அணிகளுக்கு எதிராக கடுமையாக போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் பட்டத்தை வென்றே தோனியை வழி அனுப்பும் என ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2024 TET தேர்வர்களுக்கு நற்செய்தி, உங்களுக்கான முக்கிய அப்டேட் வெளியீடு., உடனே முந்துங்கள்!!!

அதன்படி, CSK அணியானது கடந்த மார்ச் 1ம் தேதியே தனது பயிற்சியை தொடங்கி உள்ளது. இதற்கிடையில், ஐபிஎல் 2024க்கான, போட்டோ ஷூட்டில் CSK வீரர்கள் இறங்கி உள்ளனர். இந்த போட்டோ ஷூட்டில், CSK வின் தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி புதிய லுக்கில் காட்சி அளிக்கிறார். இவரை தொடர்ந்து, இந்த போட்டோ ஷூட்டில், CSK வின் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் பங்கு பெற்றுள்ளனர். தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here