போண்டா மணி மறைவு.., இறப்புக்கு வராம விஜயகாந்த் செய்த செயல்.., லீக்கான அப்டேட்!!!

0
போண்டா மணி மறைவு.., இறப்புக்கு வராம விஜயகாந்த் செய்த செயல்.., லீக்கான அப்டேட்!!!
போண்டா மணி மறைவு.., இறப்புக்கு வராம விஜயகாந்த் செய்த செயல்.., லீக்கான அப்டேட்!!!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் தான் போண்டாமணி. இவர் சுமார் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் கலக்கி வந்தவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவர் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் போண்டாமணி நேற்று திடீரென உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது இறப்பிற்கு நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் விஜயகாந்த் நேரில் வர முடியாத சூழலால் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரப்பாம்பு சுப்புராஜ் ஆகியோர் மூலம் நடிகர் போண்டாமணி மனைவியிடம் ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த விஷயம் இணையத்தில் வைரலாக இதை பார்த்த நெட்டிசன்கள் உங்க மனசு யாருக்குமே வராது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிறு தொழில் துவங்க மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்., மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here