ஷாலினிக்கு முன்பு வேறு நடிகைக்கு ஸ்கெட்ச் போட்ட அஜித்.. வெளியான முக்கிய தகவல்!!

0
ஷாலினிக்கு முன்பு வேறு நடிகைக்கு ஸ்கெட்ச் போட்ட அஜித்.. வெளியான முக்கிய தகவல்!!
ஷாலினிக்கு முன்பு வேறு நடிகைக்கு ஸ்கெட்ச் போட்ட அஜித்.. வெளியான முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது நடிகர் அஜித் குமார் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்தை மாஸ் ஹீரோவாக அறிமுக படுத்திய திரைப்படம் தான் அமர்க்களம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தில் தன்னுடன் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அஜித் ஷாலினிக்கு முன்பாக ஒரு நடிகையை தீவிரமாக காதலித்து வந்தாராம். நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான வான்மதி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சுவாதியை காதலித்து வந்துள்ளார். அவரைப் பெண் கேட்டு சென்ற அஜித்தை சுவாதியின் அம்மா திட்டி அனுப்பியதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக மாணவர்களே.., இந்த 8 கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here