விஜய் டிவியை கடைசியில் பழி வாங்கிய ஜீ தொலைக்காட்சி – அப்போ போச்சா!!

0

தமிழில் மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் விஜய் டிவியை ஓரங்கட்டும் வகையில் பிரபல சேனல் ஒன்று முன்னேறியுள்ளது.

விஜய் டிவி டிஆர்பி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் எப்பொழுதுமே டாப் ஹிட் தான். இவர்களை மாதிரி யாராலும் யோசிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவி பெரிய பெரிய நடிகர்களையும் உருவாக்கியுள்ளது.  சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் இந்த அளவிற்கு ஜொலித்து வருகிறார்கள் என்றால் அதில் விஜய் டிவிக்கும் பங்கு உள்ளது.

அவார்ட் நிகழ்ச்சி, சீரியல், காமெடி நிகழ்ச்சி என அனைத்தையும் மக்களுக்கு பொழுது போக்காக வழங்கி வருகிறது. மேலும் இல்லத்தரசிகர்ளுக்கு விஜய் டிவி தான் பெரும் ஆறுதல். இப்படியெல்லாம் விஜய் டிவியை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். இப்படி இருக்க தற்போது விஜய் டிவியை டிஆர்பி ரேட்டிங்கில் பிரபல சேனல் ஒன்று முந்தியுள்ளது.

அதாவது ஜீ தெலுங்கு சேனல் தான் அது. ஏற்கனவே ஜீ தமிழுக்கும் விஜய் டிவிக்கும் சரியான போட்டிகள் நிகழ்ந்து வரும் இந்நிலையில் ஜீ தெலுங்கு சேனல் விஜய் டிவியை ஓவர் டேக் செய்துள்ளது பலரையும் வருத்தமளிக்க தான் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here