டிஆர்பி  ரேட்டிங்கும் இல்லை, கதையும் இல்லை.., முக்கிய சீரியலை  தூக்கி எறிந்த விஜய் டிவி!!

0
டிஆர்பி  ரேட்டிங்கும் இல்லை, கதையும் இல்லை.., முக்கிய சீரியலை  தூக்கி எறிந்த விஜய் டிவி!!
டிஆர்பி  ரேட்டிங்கும் இல்லை, கதையும் இல்லை.., முக்கிய சீரியலை  தூக்கி எறிந்த விஜய் டிவி!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவி சீரியல்

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்றாலே அதில் முக்கிய இடத்தை பிடிப்பது விஜய் டிவி தான். சீரியல் முதற்கொண்டு பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. மேலும் வருடா வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி வேறு ஆரம்பித்து விடுவதால் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி தான் முன்னிலையில் இருக்கும்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர்களை காப்பி அடிப்பது போன்று தான் பல சேனல்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது பிக் பாஸ் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் சில சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளதாகவும், நேர மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இப்பொழுது அதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

68வது தேசிய விருது வழங்கும் விழா.., அவார்ட்டுகளை கைப்பற்றிய பிரபலங்களில் லிஸ்ட் இதோ!!

அதாவது சிற்பிக்குள் முத்து சீரியல் அக்டோபர் 7 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here