அடடே.., என்ன ஒரு Structure.., எங்களை இப்படி கட்டி போடுறீங்களே ரம்யா பாண்டியன்.., திக்குமுக்காடிய இணையதளம்!!

0
உள்ள எல்லாமே தெரியுதே.., அதுல வலை வலையா போட்டு சுண்டி இழுக்குறீங்களே ரம்யா பாண்டியன்!!
உள்ள எல்லாமே தெரியுதே.., அதுல வலை வலையா போட்டு சுண்டி இழுக்குறீங்களே ரம்யா பாண்டியன்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது இன்ஸ்டாவில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் பிறகு இவர் ஆண்தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும், டம்மி டப்பாசு போன்ற படங்களில் நடித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். ஆனால் அதன் பிறகும் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் திணறி வந்தார்.

இதனால் தினமும் தனது இன்ஸ்டாவை பாலோ பண்ணும் இளசுகளை, உற்சாக படுத்தும் விதமாக விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி இணையத்தில் பதிவிட ஆரம்பித்தார். இந்த புகைப்படங்களுக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காவிட்டாலும், ரசிகர்கள் விமர்சனத்திற்கும் மட்டும் பஞ்சமிருக்காது.

எம்மாடி யாஷிகா.., சேலையில செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்கீங்களே.., அல்லாடிப்போன இளசுகள்!!

அந்த வகையில் இதுவரை கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா, தற்போது கிராமத்து பெண்களின் உடையான தாவணி அணிந்து தேவதையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வளவு அழகையும் எங்க ஒழுச்சு வச்சு இருந்தீங்க என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here