எம்மாடி யாஷிகா.., சேலையில செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்கீங்களே.., அல்லாடிப்போன இளசுகள்!!

0
டைட்டான உடையில் எடுப்பாக போஸ் கொடுத்த யாஷிகா.., ஏங்கி தவிக்கும் இணையவாசிகள்!!
டைட்டான உடையில் எடுப்பாக போஸ் கொடுத்த யாஷிகா.., ஏங்கி தவிக்கும் இணையவாசிகள்!!

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது கைவசம் நிறைய படவாய்ப்புகளை வைத்துள்ளார். விபத்திற்கு பிறகு வேறு ஒரு அவதாரமாக உருவெடுத்து விட்டார். முன்பை விட எக்கச்சக்கமாக கவர்ச்சியில் களமிறங்கி விட்ட அவருக்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தனது சிறு வயதில் சினிமாவில் கால் பதித்த அவர் இப்பொழுது வரை நல்ல போராடி தான் வருகிறார். எப்படியாவது முன்னணி என்ற அந்தஸ்தை பெற்று விடலாம் என்று முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்.

வனிதாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் – 3ம் கணவர் பீட்டர் பாலை பிரிந்த பின் நடந்த கொடூரம்!! ரசிகர்கள் ஷாக்!!

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வயசு 23 ஆகுது ஆனால் இப்படி தளதளன்னு தக்காளி மாதிரி இருக்கீங்களே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here