ப்ளூ உடையில் தனது முழு உடலையும் காட்டிய விஜே அர்ச்சனா – வீடியோவால் கிறுகிறுத்து போன இளந்தாரிகள்!!

0
archana

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா கடற்கரையில் செய்துள்ள அட்டகாசங்கள் வீடியோ வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ப்ளூ உடையில் பிரபலம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசன் எப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததோ,அதேபோல் இதன் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் ரீச் அடைந்துள்ளது. இந்த தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மனசா தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

இந்த தொடரில்,சந்தியாவுக்கு மிக பெரிய வில்லியாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வீடியோக்களை பதிவிடும் இவர்,தனது வைரல் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ப்ளூ உடை அணிந்து கொண்டு கடற்கரையில் இவர் ஓடிவரும் அழகை பார்த்து ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here