பிரபல தமிழ் சேனல் தொகுப்பாளினிக்கு திடீர் கல்யாணம் – வாழ்த்துக்களை குவிக்கும் முக்கிய பிரபலங்கள்!!

0
பிரபல நகைச்சுவை சேனல் தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ள செய்தியை தனது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொகுப்பாளினிக்கு திருமணம்:

நகைச்சுவை சேனல்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சேனல் ஆதித்யா. இந்த ஆதித்யா சேனலில், பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அகல்யா வெங்கடேசன். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான,  நீங்க சொல்லுங்க டியுடு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் டிவி நிகழ்ச்சி அடுத்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், சுப செய்தி ஒன்றை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதாவது, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும்,  விரைவில் தனக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது வருங்காலக் கணவன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here