சட்டையை காட்டி விட்டு சிம்மிஸ் உடன் போஸ் கொடுத்த தமன்னா – அல்லாடும் இளவட்டங்கள்!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமன்னா

தமிழில் வெளியான கேடி படத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் தமன்னா. வில்லியாக நடித்திருந்தாலும் தற்போது கனவு நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

உன்ன வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாய்ங்களா?? என்ற பாடல் இவருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கும். கொரோனாவில் இருந்து கம்பேக் கொடுத்திருக்கும் இவர் முன்பை விட கொள்ளை அழகாக தான் இருக்கிறார். இப்பொழுது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here