ருத்ர காளியாக மாறிய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி – பிரமிப்பில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நாயகி காயத்ரி அம்மன் தோற்றத்தில் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மன் வேடத்தில் சீரியல் நாயகி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நாயகி காயத்ரி, ரசிகர்கள் மனதில் நிலைத்த இடத்தை பெற்றுள்ளார்.  இவர் நடன மாஸ்டர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.  இவர்களுக்கு குழந்தையும் உள்ளது.  இந்த இருவரும் சேர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.

அண்மையில், ஒரு ஷோவில் இவர் கண்ணகி வேடமிட்டு செய்த ஸ்க்ரிப்டுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.  இதனை அடுத்து, இவர் தற்போது நவராத்திரி ஸ்பெஷலாக அம்மன் வேடமணிந்து எடுத்துள்ள போட்டோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here