ஜீன்ஸ் சட்டையில் போஸ் கொடுத்து ரசிகைகளின் ஜீனில் கலந்த கண்ணன் – வைரலான போட்டோ!!

0
ஜீன்ஸ் சட்டையில் போஸ் கொடுத்து ரசிகைகளின் ஜீனில் கலந்த கண்ணன் - வைரலான போட்டோ!!
ஜீன்ஸ் சட்டையில் போஸ் கொடுத்து ரசிகைகளின் ஜீனில் கலந்த கண்ணன் - வைரலான போட்டோ!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புது போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருட்டு அறையில் சட்டையுடன் அனு இம்மானுவேல் செய்யும் சில்மிஷங்கள் – அதுவும் காலை தூங்கியதால் மல்லாந்த ரசிகர்கள்!!

கண்ணன் கொடுத்த மாஸ் லுக் :

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் மூர்த்தியின் கடைசி தம்பியாக நடித்து வருபவர் சரவணன். இவரது காதல் திருமணத்திற்கு பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்ததாகவும்,

ஜீன்ஸ் சட்டையில் போஸ் கொடுத்து ரசிகைகளின் ஜீனில் கலந்த கண்ணன் - வைரலான போட்டோ!!
ஜீன்ஸ் சட்டையில் போஸ் கொடுத்து ரசிகைகளின் ஜீனில் கலந்த கண்ணன் – வைரலான போட்டோ!!

அந்த பிரிவுக்கு காரணம் இவர் தான் என்றும் ரசிகர்கள் கண்ணனை திட்டி தீர்த்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோ போடும் நபர்களில் இவரும் ஒன்று. இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஜீன்ஸ் சட்டையுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here