மஞ்சள் நிறத்தில் தங்கமாக பளபளவென மின்னும் ஜான்வி.. வைரலாகும் ட்ரெண்டிங் புகைப்படம்!!!!

0
ஏம்மா.. பொது இடத்துக்கு இந்த கன்றாவி டிரஸ்லயா வருவ - ஜான்வி கபூரை கண்டபடி விளாசும் நெட்டிசன்கள்!
ஏம்மா.. பொது இடத்துக்கு இந்த கன்றாவி டிரஸ்லயா வருவ - ஜான்வி கபூரை கண்டபடி விளாசும் நெட்டிசன்கள்!

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளாக அறியப்படுபவர் ஜான்வி கபூர். இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மஞ்சள் நிற உடையில் தகதகவென தங்கமாக மின்னுகிறார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ருத்ர காளியாக மாறிய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி – பிரமிப்பில் ரசிகர்கள்!!

மஞ்சள் நிறத்தில் தங்கமாக பளபளவென மின்னும் ஜான்வி.. வைரலாகும் ட்ரெண்டிங் புகைப்படம்!!!!
மஞ்சள் நிறத்தில் தங்கமாக பளபளவென மின்னும் ஜான்வி.. வைரலாகும் ட்ரெண்டிங் புகைப்படம்!!!!

தமிழில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர் பழம்பெரும் நடிகையான ஸ்ரீதேவியின் மகளாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜான்வி கபூர். இவர் ஹிந்தி மொழி படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதாவது பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார்.

மஞ்சள் நிறத்தில் தங்கமாக பளபளவென மின்னும் ஜான்வி.. வைரலாகும் ட்ரெண்டிங் புகைப்படம்!!!!
மஞ்சள் நிறத்தில் தங்கமாக பளபளவென மின்னும் ஜான்வி.. வைரலாகும் ட்ரெண்டிங் புகைப்படம்!!!!

எனினும் அந்த மொழியிலும் வளர்ந்து வரும் நடிகையாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி ததும்ப ததும்ப அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here