ஒரு பக்கம் இவங்க..மறு பக்கம் அவங்க – நடுவில் சிக்கி சிதறி போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் முக்கிய நபருடன் கைகோர்த்த படி எடுத்து கொண்ட போட்டோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.

குமரனுடன் நின்ற பிரபலம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள தொடர்களில் இதுவும் ஒன்று. இந்த தொடரில், மூர்த்தியின் மூன்றாவது தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.  இந்த சீரியலில் கதிர்-முல்லை ஜோடிக்கென்றே மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

கிட்டத்தட்ட இந்த சீரியல் இவ்வளவு ரீச் ஆனதற்கு காரணம் இவர்களது ஜோடி பொருத்தம் தான் என்பது பல ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.  இந்த நிலையில், குமரனின் முக்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  இவரது சீரியல் மனைவி முல்லை ஒரு பக்கமும், இவரது அண்ணி தனம் மறுபக்கமும் கைகோர்த்த படி எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here