தமிழ் நடிகையான பூனம் பாஜ்வா தற்போது 2 பீஸ் உடையில் குளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூனம் பாஜ்வா
தமிழில் வெளியான சேவல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் பூனம். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு முதலில் தெலுங்கில் தான் வாய்ப்பு அதிகமாக கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தமிழ், மலையாளம் என வாய்ப்பை பெற்றார்.
இப்பொழுது அவர் 40 வயது கிட்ட தட்ட அடைந்துள்ள நிலையில் தமிழில் மொத்தமாக வாய்ப்புகள் பறிபோனது. ஆனாலும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்துள்ளார். தற்போது அவர் 2 பீஸ் உடையில் குளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்