விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்து வரும் ரோஷினி சமீபத்தில் தான் அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் வினுஷா என்பவர் கண்ணம்மா ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் இதில் வில்லியாக நடிக்கும் பரினாவும் தற்போது நிறைமாத கர்பமாக இருப்பதால் அவருக்கு நல்ல ஓய்வு தேவைப்படுகிறது. மேலும் தொடர்ந்து அவரால் இத்தொடரில் நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரோஷினி போல் பரினாவும் சீரியலை விட்டு சென்றால் அது TRPயில் மிக பெரிய சரிவை ஏற்படுத்தும்.
இதனால் தான் படக்குழு சுதாரித்து கொண்டு அவர் ஜெயிலில் இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவர் சீரியலில் தொடர்ந்து நடிக உள்ளாராம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்