ஏரோபிளேன் மோடில் கிறிஸ் கெயிலின் அட்டகாசங்கள்.. மனுஷன் வாழ்றாருயா!!

0

கிரிக்கெட் உலகில் மூத்த வீரரும் ஆல்ரவுண்டருமாக திகளுபவர் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். 41 வயதாகும் கிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகளுக்காக விளையாடினாலும் இவருக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ரசிகர்கள் உள்ளனர்.

உடல்நல பிரச்சனையால் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியில் வெளியேறிய போட்டியாளர் – பலத்த அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இவர் சமீபத்தில் கூட டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். எப்பொழுதுமே மிக உற்சாகமான நபராக இருக்கும் இவர் மைதானத்திலும் செய்யும் லூட்டிகளும் இணையத்தில் அடிக்கடி வைரலாகும் ஒன்று.

மேலும் இவர் இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சோசியல் மீடியா பக்கங்களிலும் மிக ஆக்ட்டிவாக திகழ்பவர். தற்போது இவர் பிளைட்டில் ஜாலியாக பயணம் செய்யும் தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by KingGayle 👑 (@chrisgayle333)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here