உடல்நல பிரச்சனையால் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியில் வெளியேறிய போட்டியாளர் – பலத்த அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15 வது சீசன் போட்டியாளர் அந்த நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியேறியுள்ளார்.

பாதியில் வெளியேறிய போட்டியாளர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மனம் கவர்ந்த ஷோ பிக்பாஸ். தமிழில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து அதிரடியாக வெளியேறினார்.  இதுவரை கிட்டத்தட்ட நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்விக்கு இனி தான் பதில் கிடைக்கும். இந்த நிலையில், ஹிந்தி பிக்பாஸ் போட்டியின் 15 வது சீசனில் போட்டியாளராக உள்ள Raqesh Bapat தற்காலிகமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். நன்றாக விளையாடி வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக இதில் இருந்து வெளியேறியுள்ளார்.  இவர், வைல்ட் கார்டு என்ட்ரியாக  நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here