விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனிமையில் கண்ணன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் ஒன்று. இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் பல ரசிகைகளின் விருப்ப நாயகனாக வலம் வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேறி தற்போது மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.
இத்தகு முக்கிய திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தனிமையில் என்னை நானே தேடுகிறேன் என்ற அவரது கேப்சன் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்