சுவற்றில் சாய்ந்த அபிராமி ஐயர்.., ஐயோ.., தக்காளி பிதிங்கிடுச்சே.., ஏக்க பெருமூச்சில் இளசுகள்!!!

0

பிரபல மாடலிங் துறையில் இருந்த அபிராமி ஐயர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இப்பொழுது பல படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

அபிராமி ஐயர்

பிரபல மாடலான அபிராமி ஐயர் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர். முதல் படமே அவருக்கு வெற்றியை ஈட்டி கொடுத்தது. இந்த படம் வெளியாகும் முன்னமே அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார். இவருக்கு ஆரம்பத்தில் கவின் மீது ஒரு க்ரஷ் இருக்க தான் செய்தது.

அதன் பின் முகேன் ராவை விரும்ப ஆரம்பித்தார். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். இப்போழுது அவர் சுவரில் சாய்ந்து செய்திருக்கும் ரீல்ஸ் ஒன்றை பலரும் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here