ஒரே ஒரு பிளாஸ்டிக் கவரை உடம்பில் சுற்றி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. வைரலாகும் முரட்டு போட்டோஷூட்!!

0

2013 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டம் போலே என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் இவருக்கு கன்னடம், ஹிந்தி படங்களிலேயே அதிக வாய்ப்புகள் வந்தது.

கன்னடத்தில் நானு மட்டு வரலக்ஷ்மி, ஹிந்தியில் Beyond the clouds ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதை தொடர்ந்து ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழில் கால் பதித்தார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் கமிட் ஆகி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இந்நிலையில் மாளவிகா இணையத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றியதை போல உடை அணிந்து தன் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here