படுக்கையறையில் பிரபல நடிகை அஞ்சலி – சர்ச்சை புகைப்படத்திற்கு அள்ளும் லைக்ஸ்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த அஞ்சலியின் படுக்கையறை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

ஆயுதம் செய்வோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் அஞ்சலி. இவர் பற்றிய பல மர்மங்கள் இதுவரையிலும் திரையுலகில் இருந்து கொண்டு தான் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இவர் தொலைந்து போய் மீண்டும் கண்டுபிடிக்க பட்டார்.

அதுமட்டுமில்லாமல் அந்த சர்ச்சைக்கு பின்னால் தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கிடைக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் அவரது படுக்கையறை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here