தனது காதல் துணையை விட்டு பிரிகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா?? இன்ஸ்டா பதிவால் குழம்பிப் போன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா பாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வைரல் பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வெங்கட். இவருக்கு இந்த சீரியலில் மீனா என்ற மனைவியும், கயல் என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விக்டோரியா என்ற ஒரு பெண்ணை விட்டு இவர் பிரிவதாக காமெடியாக பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், ‘யார் நண்பா? அப்போ மீனா எங்க.. ‘அந்த விக்டோரியா என நக்கலாக கேட்டுள்ளனர்.  இந்த பதிவு தற்போது, வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here