அரசு விழாவில் அவமானப்படுத்தப்பட்ட தளபதி விஜய் – கொந்தளித்த கோலிவுட் திரையுலகம்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய், 2013ல் நடந்த அரசு விழாவில் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

கொந்தளித்த திரையுலகம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் செல்லமாக தளபதி என்று அழைத்து வருகின்றனர். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் டாப் ரேஞ்சில்  இவர் உள்ளார். இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அப்போது அழையா விருந்தாளியாக கலந்து கொண்ட நடிகர் விஜய்க்கு, முன் வரிசையில் இடம் ஒதுக்க வில்லையாம்.

அந்த நிகழ்வில் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வரிசைக்கு முன்னால் நடிகர் விஜய் அமர்ந்திருந்த நிகழ்வு கோலிவுட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம், நடிகர் விஜயை பழி வாங்கும் நிகழ்வு என அவரது ரசிகர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட இந்த அவமானம், ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொந்தளிக்கச் செய்தது.  தற்போது  இந்த  சம்பவம்  நெட்டிசன்களால் மீண்டும்  பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here