பாத்ரூம் போட்டோவை பகிரங்கமாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – வறுத்தெடுத்த ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், ஜீவா பாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். பல கட்ட நகர்வுகளை தாண்டி இன்று வரை இந்த தொடர் அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட்.

தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக இவர் வலம் வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடும் இவர், தனது குழந்தையுடன் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் உள்ள, ஒரு போட்டோவில் இவர் பாத்ரூமில் நிற்பது போன்ற செட்டிங்ஸ் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், இதையெல்லாமா சோசியல் மீடியாவில் போடுவீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here