பிக் பாஸ் மூலம் பிரியங்கா பெற்ற மொத்த பணம் இவ்வளவா? – சம்பளத்தை கேட்டு வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட  பிரியங்கா - வைரலாகும்  வீடியோ!!
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட  பிரியங்கா - வைரலாகும்  வீடியோ!!

நேற்று நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 5 பைனல் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை தட்டி சென்ற விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே பெற்ற சம்பளம் பற்றிய விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே:

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. முதலில் சிறிய சிறிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் அதன் பிறகு மாகாபா ஆனந்துடன் சேர்த்து சூப்பர் சிங்கர் போன்ற பிக் பட்ஜெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் அதே விஜய் டிவி நடத்தும் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5க்கு போட்டியாளராக சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார். தற்போது பிரியங்காவின் சம்பள விவரங்கள் வெளியே வந்துள்ளது. அதாவது 106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாம் இடத்தை பிடித்த பிரியங்காவிற்கு ரூ. 28 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here