புது சீரியலுக்கு தாவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., போச்சு, இனி இதோட கதி அவ்ளோ தான்!!

0
புது சீரியலுக்கு தாவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., போச்சு, இனி இதோட கதி அவ்ளோ தான்!!
புது சீரியலுக்கு தாவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., போச்சு, இனி இதோட கதி அவ்ளோ தான்!!

விஜய் டிவி புதிதாக தொடங்க உள்ள ஆஹா கல்யாணம் தொடரில், பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட் :

விஜய் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர், ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த தொடருக்கு டப் கொடுக்கும் விதமாக, இது அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து விஜய் டிவி ஆஹா கல்யாணம் என்ற புதிய தொடர் தொடங்கப்பட உள்ளது. இந்த தொடரில் நடிகர் விக்ரம் ஸ்ரீ மற்றும் அக்ஷயா ஆகியோர் மெயின் ரோலில் நடிக்கின்றனர்.

“ஜெயிலர்” ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் செய்த காரியம்..,வெளியான மாஸ் புகைப்படங்கள்!!

இந்த சீரியலுக்கான ப்ரோமோ ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இந்த தொடரில், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பவ்யஸ்ரீ இணைந்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இவர் வேறு தொடருக்கு தாவி உள்ளதால், இனி இந்த சீரியலில் இவர் தொடர்வாரா? என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here