சூர்யா ஜோதிகா குடும்பத்திற்கு இவங்க அவ்வளவு முக்கியமா? யாருன்னு பார்த்தா அசந்து போவீங்க!!

0
சூர்யா ஜோதிகா குடும்பத்திற்கு இவங்க அவ்வளவு முக்கியமா? யாருன்னு பார்த்தா அசந்து போவீங்க!!
சூர்யா ஜோதிகா குடும்பத்திற்கு இவங்க அவ்வளவு முக்கியமா? யாருன்னு பார்த்தா அசந்து போவீங்க!!

நடிகை ஜோதிகா தங்கள் குடும்பத்திற்கு, நெருக்கமாக இருக்கும் தங்கள் வளர்ப்பு பிராணியின் சூப்பர் வீடியோவை தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

வெளியான வீடியோ:

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். நடிகை ஜோதிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீப காலமாக தங்கள் குடும்ப புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வரும் இந்த ஜோடி, தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது தங்கள் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணியான, நாய்க்குட்டி செய்யும் சுட்டித்தனங்களை வீடியோவாக ஷேர் செய்துள்ளனர்.

புது சீரியலுக்கு தாவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., போச்சு, இனி இதோட கதி அவ்ளோ தான்!!

அந்த நாய்க்குட்டி சூர்யாவின் மகள் உள்ளிட்ட எல்லோரிடமும் செய்யும் சுட்டித் தனங்களை பார்த்த பலரும் மிரண்டு போயுள்ளனர்.அது மட்டுமல்லாமல், இந்த நாய் குட்டியை கூட குடும்பத்து உறுப்பினரைப் போல, செல்லமாக வளர்த்து வருவதை பார்த்து இந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here