விஜய் டிவி மகாபாரத சீரியல் கிருஷ்ணனுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ!!

0
விஜய் டிவி மகாபாரத சீரியல் கிருஷ்ணனுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ!!
விஜய் டிவி மகாபாரத சீரியல் கிருஷ்ணனுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ!!

விஜய் டிவி மகாபாரதம் சீரியலில், கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்த, நடிகர் சவுரவ் ராஜின் சொந்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியான போட்டோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று மகாபாரதம். ஹிந்தி ஸ்டார்மா சேனலில் எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இந்த சீரியலில், கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் சௌரவ் ராஜ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த 2004 ஆம் ஆண்டு, சீரியல் மூலம் ஹிந்தி திரையில் அறிமுகமான இவர், விஜே.ஆர்ஜே என பல துறைகளில் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களை நடித்துள்ள இவருக்கு, மகாபாரதத்தில் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

M.குமரன் S /O மகாலட்சுமி-ல நடிச்ச மலையாள சேச்சி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க?

இந்த படத்திற்குப் பின், 2002 ஆம் ஆண்டு கர்மா என்ற படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து 2017 ல், நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து ஓம் நமோ வெங்கடேசா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இவருக்கு ஜிதேன் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது இவரின் ஃபேமிலி போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here