M.குமரன் S /O மகாலட்சுமி-ல நடிச்ச மலையாள சேச்சி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க?

0
M.குமரன் S /O மகாலட்சுமி-ல நடிச்ச மலையாள சேச்சி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க?
M.குமரன் S /O மகாலட்சுமி-ல நடிச்ச மலையாள சேச்சி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க?

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில், விவேக் ஜோடியாக நடித்தவரின் அப்டேட் வெளியாகியுள்ளது.

வெளியான அப்டேட் :

ஜெயம் ரவி நடிப்பில், இயக்குனர் ராஜா இயக்கத்தில் உருவாகி வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. அம்மா மகன் இடையேயான பாசத்தைச் சொன்ன இந்த படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில், இடம் பெற்ற விவேக் காமெடிகள் அனைத்தும் பெரிய அளவில் ரீச் ஆகியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுவும் குறிப்பாக இவர் ஜெயம் ரவியுடன் மலேசியா போகும்போது, அங்கு ஒரு மலையாள சேச்சியை சந்திப்பார். அவருடன், மலையாளத்தில் உரையாடும் காட்சிகள், பொம்மையின் பாகத்தை மாற்றி வைக்கும் காட்சிகள் உள்ளிட அனைத்தும் ஹிட் அடித்தது. இந்த படம் போக, விவேக்கின் நீங்க வெறும் தாஸா லார்டு லபக்கு தாஸா? காமெடியிலும், அவரின் ஜோடியாக நடித்திருப்பார். இதுபோன்ற படங்களுக்குப் பின் திரை துறையில் தனக்கு வாய்ப்பு குறைந்ததால், திருமணம் முடித்து குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

“ஜவான்” படத்தை நிராகரித்த அல்லு அர்ஜுன்.., அதுக்கு காரணம் விஜய் சேதுபதியா?? பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here