முந்தவிடாமல் முன்னுக்கு நின்ன சன் டிவி., முடுச்சு காட்டி பின்னுக்கு தள்ளிய விஜய் தொலைக்காட்சி!!

0
முந்தவிடாமல் முன்னுக்கு நின்ன சன் டிவி., முடுச்சு காட்டி பின்னுக்கு தள்ளிய விஜய் தொலைக்காட்சி!!
முந்தவிடாமல் முன்னுக்கு நின்ன சன் டிவி., முடுச்சு காட்டி பின்னுக்கு தள்ளிய விஜய் தொலைக்காட்சி!!

சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்துவதில் தனியார் சேனல்கள் தங்களுக்குள் போட்டி போட்டு வருகிறது. இதனால் ஏகப்பட்ட சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என புதுசு புதுசாக டெலிகாஸ்ட் செய்து மக்களை கவர்ந்து வருகின்றனர். இப்படி இவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதை அறிந்து கொள்வதற்காக டிஆர்பி கணக்கிடப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல விஜய் டிவி டெலிகாஸ்ட் செய்யும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இவ்வாறு இந்த 2 சேனல்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஆமா., அவரும் நானும் இப்போ ஒண்ணா இல்லை., சுமூகமாக பிரிஞ்சுட்டோம்., கொந்தளித்த ராஷ்மிகா!!

இந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை யாருக்கும் விட்டுத் தராமல் முன்னிலை வகித்து வருகிறது சன் டிவி. ஆனாலும் இதற்கு போட்டியாக விஜய் டிவி 2 வது இடத்தில் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்த வருடத்தின் 24 ஆவது வார trb ரேட்டிங்கின் படி urban பகுதியில், விஜய் டிவி முன்னிலை காட்டி சன் டிவியை பின்னுக்கு தள்ளியுள்ளதாம். இவ்வாறு விஜய் டிவி செய்துள்ள சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here