தமிழகத்தில் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்., பரபரப்பு செய்தி!!!

0
தமிழகத்தில் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்., பரபரப்பு செய்தி!!!
தமிழகத்தில் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்., பரபரப்பு செய்தி!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பேருந்தில் முதல் பெண் டிரைவராக ஷர்மிளா என்பவர் சமீபத்தில் பிரபலமானார். இதன் காரணமாகவோ? என்னவோ? அண்மையில் பா.ஜ.க. MLA வானதி சீனிவாசன், அவர் இயக்கிய பேருந்தில் பயணித்து ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து தி.மு.க. எம்.பி. கனிமொழி காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பயணித்துள்ளார். அப்போது ஷர்மிளாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து விட்டு சிறிது பேசிய படி சென்று இருந்தார். இந்த நிலையில் 3 மாதமாக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் டூப்பர் நியூஸ்?? ஊழியர்களுக்கு அரசு உத்தரவு!!!

ஓட்டுநர் ஷர்மிளா விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக பேருந்து உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. MP கனிமொழி பயணம் செய்த நிலையில், ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here