விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக தயாராகும் துப்பாக்கி 2 – ஆனா இயக்குனர் முருகதாஸ் இல்ல!

0
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக தயாராகும் துப்பாக்கி - 2 - ஆனா இயக்குனர் முருகதாஸ் இல்ல!

தளபதி விஜய் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் தற்போது துப்பாக்கி 2 திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ்க்கு பதிலாக மற்றொரு முன்னணி இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி 2:

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் , சத்யா போன்ற நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும் விஜய் நடித்த வெற்றி படங்களின் பட்டியலில் மிக முக்கியமான படமாக துப்பாக்கி படம் அமைந்தது. இந்த படத்தில் விஜய் ராணுவ உளவாளியாக நடித்து இருந்தார். இதன் அடுத்த பாகம் வெளியாகுமா என ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி இரண்டாம் பாகம் இயக்கப் போவதாக ஏற்கனவே இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அறிவித்திருந்தார்.  தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிஸியாக இருப்பதால் துப்பாக்கி 2 திரைப்படத்தை  தமிழ் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், அட்லி, ஹெச்.வினோத் உள்ளிட்டோர்களில் ஒருவர் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here