தனுஷ் உடன் படுத்தது எப்படி இருந்தது.. படு மோசமான கேள்வி கேட்ட ரசிகர் – செருப்படி பதிலளித்த மாளவிகா!

0
நீருக்குள் ஆடையில்லாமல் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா - அடங்காத கவர்ச்சியால் திணறும் ரசிகர்கள்!

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்த மாளவிகா மோகனன், அதை தொடர்ந்து மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடித்தது வெறும் 7 படங்கள் தான். அப்படி இருந்தாலும் முன்னணி நாயகிகளுக்கு இணையான பெயருடன் சினிமா உலகில் வலம் வருகிறார்.

சோசியல் மீடியா விரும்பியான மாளவிகா அடிக்கடி தன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுபவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எல்லை மீறி கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது மாறன் படத்தில் தனுஷ் உடன் படுக்கையறை காட்சி ஒன்றில் மாளவிகா நடித்து இருப்பார்.

அதை சுட்டி காட்டி நெட்டிசன் ஒருவர், “மாறன் படத்தில் தனுஷ் உடன் படுக்கையறை காட்சியை படமாக்கியபோது எத்தனை டேக் எடுத்தீர்கள்” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாளவிகா, “உங்கள் மண்டைக்கும் மோசமான எண்ணம் இருக்கிறது” என கோவமாக பதிலளித்துள்ளார். ரசிகர்கள் பலரும் மாளவிகாவின் இந்த தரமான பதிலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here