இனி இந்த ரூட் நமக்கு சரிப்பட்டு வராது., கோடி கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு கம்பி நீட்டிய விஜய் சேதுபதி!!

0
உங்க காட்டுல தான் மழை.. ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி, பிரபல இயக்குனரின் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக 35 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர், உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் சந்தானம் என்ற மிரட்டல் வில்லனாக தோன்றி அசத்தியிருந்தார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான மாமனிதன் படம், பாராட்டுகளை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் ரேஞ்சில் உள்ள இவர், தனது பாணியை மாற்றி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று வெப் சீரிஸ்க்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதற்காக 35 கோடி வரை இவருக்கு சம்பளம் கொடுத்து அவரை கமிட் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இவரை கொஞ்ச காலத்திற்கு சினிமா பக்கம் பார்ப்பது அதிசயம் தான் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இனி ஹீரோவாக நடிப்பதை விட, வில்லன் உள்ளிட்ட பாத்திரங்களில்  நடிப்பது தான் தனக்கு உகந்ததாக இருக்கும் என விஜய் சேதுபதி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here