ச்சீ.., அந்த கயிறை அவுத்தா எல்லாமே விழுந்துடும் போலையே.., இளசுகளை திணறவைக்கும் அனிகா சுரேந்தர்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்து நாயகன், நாயகியாக சாதித்து கொண்டிருப்பவர்கள் பலர். மீனா, சிம்பு, ஷாலினி இவர்கள் வரிசையில் இணைந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்தது அசத்தினார்.

அதன் வழியே அவருக்கு தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாஸம் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் அனிகா.

இப்படி போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் இப்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக உயர்ந்து விட்டார். இதனால் அடிக்கடி முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here