ஒரு தலைப்பு கூட ஒழுங்கா வைக்கல – பொன்னியின் செல்வன் போஸ்டரால் புது சர்ச்சை! கொந்தளித்த ரசிகர்கள்!!

0
ரீலீசுக்கு முன்பே மொத்தத்தையும் தூக்கிய பொன்னியின் செல்வன் - தமிழ் சினிமாவில் நடக்காத சாதனை!!

பொன்னியின் செல்வன் படத்தில், ஜெயம் ரவியின் போஸ்டரில் அருள்மொழிவர்மன் என்பதை  அருண்மொழிவர்மன் குறிப்பிட்டு, படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்:

தமிழ் வரலாற்றுப் படமான, பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இந்த படத்தின் டீசர், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி, நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு லைக்கா நிறுவனம் முக்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில், அருள்மொழிவர்மன் என்பதற்கு பதிலாக, அருண்மொழிவர்மன்  எனக் குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆங்கில போஸ்டரை பார்த்த ரசிகர்கள், இதிலேயே இவ்வளவு பெரிய ஓட்டையா? எனக்கூறி கலாய்த்து வருகின்றனர். ஆங்கிலத்தில் அருண்மொழி என்று தேடினால், அருள்மணி தேவரின் படங்கள் வருவதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here