என்னோட ரகசிய காதலர் இவர்., அவர் எப்போவுமே செம்ம ஹாட் – பிரபல விஜய் பட நடிகை ஓபன் டாக்!!

0
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!

பாலிவுட்டின் பிரபலமான காபி வித் கரண் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே தனது ரிசன்ட் கிரஸ் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

நடிகை பதிவு:

பாலிவுட்டில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று காபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அண்மையில் தனது விவாகரத்து குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, இதன் 7 வது சீசனில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே முன்னாள் காதலர்களான இஷான் கட்டர் மற்றும் கார்த்திக் ஆர்யன் உடனான உறவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். தொடர்ந்து தற்போது ஆதித்யா ராய் கபூர் தான் தனக்கு ரீசன்ட் கிரஸ் என்றும் அவர் செம ஹாட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிசியான நடிகையான வலம் வரும் இவர், தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து லிகர் படத்தில் நடித்துள்ளார். இவரின் இந்த, பேச்சு பாலிவுட் திரையுலகில் பரவலாக பேசபட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here