அழகே பொறாமைப்படுற அளவுக்கு கியூட்டா இருக்கீங்களே அதுல்யா.., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0
athulyaa

காதல் கண்கட்டுதே, முருங்கைக்காய் சிப்ஸ், கேப்மாரி, நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பகட்ட நடிகையாக இருந்தவர் இப்பொழுது தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கும் அளவிற்கு சென்று விட்டார்.

இவரது வளர்ச்சி அவ்வளவு சாதாரணமாக ஏற்பட்டிடவில்லை. ஆரம்பத்தில் இவர் படத்தில் நடிப்பதற்கு வீட்டில் நோ சொல்லியுள்ளனர். ஆனால் விடா பிடியாக தான் நடிக்க வந்துள்ளார்.

இவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து வீட்டில் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் விட்டு விட்டனர். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கியூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here