மலேசியாவில் களைகட்டும் ‘தளபதி 68’ போஸ்டர்….,ஆல் ஏரியாலையும் அய்யா கில்லி டா…,

0
மலேசியாவில் களைகட்டும் 'தளபதி 68' போஸ்டர்....,ஆல் ஏரியாலையும் அய்யா கில்லி டா...,
மலேசியாவில் களைகட்டும் 'தளபதி 68' போஸ்டர்....,ஆல் ஏரியாலையும் அய்யா கில்லி டா...,

லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ திரைப்படத்திற்கு பின்பு நடிகர் விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கை கோர்க்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. குறிப்பாக, சுமார் 20 ஆண்டுகள் கழித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

IPL 2023 பிளே ஆப் சுற்று: டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு….,

இந்த நிலையில், ‘தளபதி 68’ திரைப்படம் தொடர்பான போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது மலேசியாவில் உள்ள கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here