தளபதி 68 படத்தின் ஒன் லைன் இதான்.., விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் செக் வைத்த வெங்கட் பிரபு!!

0
தளபதி 68 படத்தின் ஒன் லைன் இதான்.., விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் செக் வைத்த வெங்கட் பிரபு!!
தளபதி 68 படத்தின் ஒன் லைன் இதான்.., விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் செக் வைத்த வெங்கட் பிரபு!!

தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடத்தி வருகின்றனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லியோ படத்தின் ஷூட்டிங்கையே விஜய் இன்னும் முடிக்காமல் இருக்கும் நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது தளபதி அடுத்த நடிக்க இருக்கும் விஜய் 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் நடிப்பதற்கு ரூ.175 கோடி சம்பளம் பெற உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி அடுத்தடுத்து விஜய் 68 படத்தை குறித்து தகவல் வெளியாகி நிலையில் மற்றொரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.

அர்ஜுனின் பித்தலாட்டத்தை கண்டுபிடிக்கும் நடேசன்.., கொத்தாக மாட்டிய குடும்பம்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

அதாவது விஜய் 68 படத்தின் கதை அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே உள்ள ஈகோவை மையப்படுத்தி தான் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மீண்டும் முதலில் இருந்தா என கமெண்ட் செய்து வருகின்றனர். ஏனென்றால் ஏற்கனவே வாரிசு படம் தந்தை-மகன் கதையை மையப்படுத்தி இருந்தது. தற்போது மீண்டும் அதே பணியில் விஜய்யின் 68 படமும் அமைவதால் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். மேலும் விஜய் மீண்டும் தந்தை – மகன் கதையில் நடிக்க மாட்டார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here