சிம்புவோட எல்லா படமும் எனக்கு தான்.,கட் அண்ட் ரைட்டாக சொன்ன பிரபலம்! மேடையில் போட்ட கண்டிஷன்!!

0
சிம்புவோட எல்லா படமும் எனக்கு தான்.,கட் அண்ட் ரைட்டாக சொன்ன பிரபலம்! மேடையில் போட்ட கண்டிஷன்!!
சிம்புவோட எல்லா படமும் எனக்கு தான்.,கட் அண்ட் ரைட்டாக சொன்ன பிரபலம்! மேடையில் போட்ட கண்டிஷன்!!

இயக்குனர் கவுதம் மேனன் – நடிகர் சிம்பு கூட்டணியில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சித்தி இதனானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த படத்தின் 50 வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர், இசையமைப்பாளர்கள், நடிகர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுபோக, இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்த ஐசரி கணேஷும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஐயோ ஷிவானி.., இதோடு நிறுத்துங்க ப்ளீஸ்.., நாட்டுக்கட்டை போஸை பார்த்து திணறிய இளவட்டங்கள்!!

அதன் படி இந்த நிகழ்ச்சியில் பேசிய கணேஷ் சிம்பு நடிப்பை பற்றி பெருமையாக பேசினார். அதுமட்டுமல்லாமல் இது போன்று நீங்க நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்றும், அந்த படத்தை எல்லாம் நானே எடுக்க வேண்டும் எனவும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இனி இவர்களது கூட்டணி அதிக படங்கள் உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here