ஐயோ ஷிவானி.., இதோடு நிறுத்துங்க ப்ளீஸ்.., நாட்டுக்கட்டை போஸை பார்த்து திணறிய இளவட்டங்கள்!!

0
ஐயோ ஷிவானி.., இதோடு நிறுத்துங்க ப்ளீஸ்.., நாட்டுக்கட்டை போஸை பார்த்து திணறிய இளவட்டங்கள்!!
ஐயோ ஷிவானி.., இதோடு நிறுத்துங்க ப்ளீஸ்.., நாட்டுக்கட்டை போஸை பார்த்து திணறிய இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

சோசியல் மீடியாவில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் ஷிவானி. போட்டோஷூட் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டார். இவருக்கு இப்பொழுது தான் 21 வயதான நிலையில் இப்போவே இப்படி இருக்கீங்களே என்று ரசிகர்கள் இவரை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். VJS46, பம்பர் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு பட இசை குறித்து புதிய முடிவு – ஏ.ஆர். ரகுமான் அதிரடி!!

எப்படியாவது முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று பாடுபட்டு வரும் அவர் இப்பொழுது முன்பை விட கவர்ச்சியில் தூக்கல் காட்ட ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் பில்லா பட நயன்தாராவையே மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் செய்திருந்தார்.

இதனை பார்த்த மொத்த ரசிகர்களும் பிளாட் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது கிளாமர் சற்று தூக்கலாக கொடுத்திருக்கும் போஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here