Single ஆ இருக்க ரொம்ப Bore அடிக்குது., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் வனிதா! இனி அடுத்தது இதானா?

0
Single ஆ இருக்க ரொம்ப Bore அடிக்குது., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் வனிதா! இனி அடுத்தது இதானா?
Single ஆ இருக்க ரொம்ப Bore அடிக்குது., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் வனிதா! இனி அடுத்தது இதானா?

தமிழ் சினிமாவின், சர்ச்சை பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் அப்டேட்:

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை வனிதா விஜயகுமார். கடந்தாண்டு பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்ட இவர், ஒரே மாதத்தில் அவரை பிடிக்காமல் விவாகரத்து செய்தார். அதன் பிறகு தனக்கு குழந்தைகள் மட்டுமே போதும், இனி திருமணமே வேண்டாம் என வாழ்ந்து வரும் இவர், மீண்டும் வினோத சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை தான். இருந்தாலும் சிங்கிளாக இருப்பதற்கு மிகவும் Bore அடிக்கிறது. என்ன பண்றதுன்னு தெரியல என பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மாரடைப்பால் இறந்த கமல் பட நடிகர்., மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்! திரையுலகினர் கண்ணீர்!!

இதை வைத்துப் பார்க்கும்போது வனிதா மீண்டும் அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், வனிதா மீண்டும் அந்த தவறை மட்டும் செய்ய மாட்டார். தெரிந்தே போய் மீண்டும் புதைக் குழியில் விட மாட்டார் என்றும், இனி அவரின் மீதி காலம் குழந்தைகளுக்காக மட்டுமே இருக்கும் எனவும், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here