மாரடைப்பால் இறந்த கமல் பட நடிகர்., மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்! திரையுலகினர் கண்ணீர்!!

0
மாரடைப்பால் இறந்த கமல் பட நடிகர்., மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்! திரையுலகினர் கண்ணீர்!!
மாரடைப்பால் இறந்த கமல் பட நடிகர்., மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்! திரையுலகினர் கண்ணீர்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், பிரபல இயக்குனருமான திரு ராமதாஸ், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் சோகம்:

தமிழ் சினிமாவில், 90ஸ் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் ராமதாஸ். கோலிவுட்டின் முன்னணி நடிகரும், இயக்குனருமான இவரின் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ராஜா ராஜா தான், சுயம்வரம், வாழ்க ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படங்களைத் தொடர்ந்து தர்மதுரை, அறம், காக்கி சட்டை, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ரோஜா தொடர் பிரியங்காவின் புது சீரியலில் இணைந்த சினிமா பிரபலம்., இனி டிஆர்பி பிச்சுக்க போகுது!!

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு நேற்று, இரவு திடீரென உயிரிழந்தார். இது குறித்து அவரின் சொந்த மகனான கலைச்செல்வன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னணி நடிகரின் இந்த திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here