Haircut செய்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன வனிதா விஜயகுமார் – திடிர்னு உங்களுக்கு என்ன ஆச்சு!!

0

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முதலே சர்ச்சை நாயகி என்ற அடை மொழியோடு வலம் வருபவர் வனிதா விஜயகுமார். குறிப்பாக பீட்டர் பால் என்பவருடன் இவர் செய்து கொண்ட மூன்றாம் திருமணம் படு வைரலானது.

ஆனால் அவர் ஒரு குடிகாரர் என்று அவரையும் சில நாட்களிலேயே பிரிந்தார் வனிதா. இவருக்கு பாசிடிவ்வாக நடந்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் இவர் குக் வித் கோமாளி சீசன் 1 பட்டம் வென்றது தான்.

பின்னர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ரகளை செய்து வெளியேறினார். தற்போது பிக்கப் ட்ராப் என்ற படத்தில் பவர் ஸ்டார் உடன் நடித்து வருகிறார். தற்போது பாரினுக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ள வனிதா Haircut செய்து வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here