மேடையில் குத்தாட்டம் போட்ட 80ஸ் நாயகிகள் – அதுவும் இந்த நிகழ்ச்சிக்காகவா??

0

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக 80ஸ் நாயகிகள் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

குத்தாட்டம் போட்ட நாயகிகள்:

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் பஞ்சமில்லை.  அந்த வகையில் வருகிற தீபாவளியை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் படமாக்கியது.  இந்த சிறப்பு நிகழ்ச்சியில், கோகுலத்தில் சீதை சீரியல் டீம் கலந்து கொண்டுள்ளது.

இந்த சீரியலில் 80ஸ் களின் கனவு நாயகியான நளினி மற்றும்  என் ராசாவின் மனசிலே படத்தின் நாயகி ஆகியோர் இணைந்துள்ளனர்.  பல நாட்களுக்குப் பிறகு இவர்களின் இந்த சீரியல் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.  இந்த நிகழ்ச்சியின், படப்பிடிப்பு தளத்தில் மேடையில் இவர்கள் போட்ட குத்தாட்டம் தீபாவளி சரவெடியாய் வெடிக்க துவங்கியுள்ளது.  இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here