குதித்து குதித்து ஆட்டம் போடும் பூனம் பாஜ்வா – ஐயயோ.., என்ன ஆட்டம்.., டான்ஸா சொன்னேன்பா!!

0

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது கண்டபடி டான்ஸ் ஆடி கொடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. மாடலிங் துறையில் இருந்த இவர் வாய்ப்பு தேடி தமிழில் கால் எடுத்து வைத்தார். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வளர்ந்து வரும் நடிகையானார்.

இப்பொழுது அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் பறிபோனது. இதனால் கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார். அந்த வகையில் அவர் போட்டிருக்கும் கவர்ச்சி ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here