சமந்தாவுக்கு அறிவுரை சொன்ன வனிதா விஜயகுமார்… அதுவும் எப்படினு பாருங்க!!

0

தென் இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளாக விளங்கிய சமந்தா நாகசைதன்யா விவாகரத்து செய்ததை தொடர்ந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் சமந்தா மீது எழுந்து வருகிறது.

ஆனால் இதற்கு சமந்தா இது போன்ற தவறான வதந்திகள் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தன் இன்ஸ்டா பக்கம் மூலம் தெரிவித்தார். தற்போது சமந்தாவிற்கு வனிதா விஜயகுமார் ஒரு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதாவது ‘மக்கள் நாம போடுற போட்டோஸ மட்டும் தான் பார்ப்பாங்க. இதுல கவலை படுறதுக்கு எதுவுமில்லை. எதை பத்தியும் கண்டுக்காம நீ உன் வாழ்க்கையை நோக்கி முன்னேறி போய்கிட்டே இரு’ என அட்வைஸ் வழங்கி உள்ளார். வனிதா சமீபத்தில் தான் தன் மூன்றாவது கணவரை பிரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here